தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 19:25 Proverbs 19:25

பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

நீதிமொழிகள் 19:25 · IRV

Strike a mocker, and the simple will beware; rebuke the discerning man, and he will gain knowledge.

Proverbs 19:25 · BSB
நீதிமொழிகள் 19 முழுவதும் வாசிக்க