தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 19:26 Proverbs 19:26

தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள் 19:26 · IRV

He who assaults his father or evicts his mother is a son who brings shame and disgrace.

Proverbs 19:26 · BSB
நீதிமொழிகள் 19 முழுவதும் வாசிக்க