தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 19:7 Proverbs 19:7

தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

நீதிமொழிகள் 19:7 · IRV

All the brothers of a poor man hate him— how much more do his friends avoid him! He may pursue them with pleading, but they are nowhere to be found.

Proverbs 19:7 · BSB
நீதிமொழிகள் 19 முழுவதும் வாசிக்க