தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 19:8 Proverbs 19:8

ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

நீதிமொழிகள் 19:8 · IRV

He who acquires wisdom loves himself; one who safeguards understanding will find success.

Proverbs 19:8 · BSB
நீதிமொழிகள் 19 முழுவதும் வாசிக்க