தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 2:5 Proverbs 2:5

அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

நீதிமொழிகள் 2:5 · IRV

then you will discern the fear of the LORD and discover the knowledge of God.

Proverbs 2:5 · BSB
நீதிமொழிகள் 2 முழுவதும் வாசிக்க