நீதிமொழிகள் 2:9 Proverbs 2:9
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
Then you will discern righteousness and justice and equity—every good path.