நீதிமொழிகள் 20:1 Proverbs 20:1
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
Wine is a mocker, strong drink is a brawler, and whoever is led astray by them is not wise.