தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 20:11 Proverbs 20:11

பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.

நீதிமொழிகள் 20:11 · IRV

Even a young man is known by his actions— whether his conduct is pure and upright.

Proverbs 20:11 · BSB
நீதிமொழிகள் 20 முழுவதும் வாசிக்க