தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 20:13 Proverbs 20:13

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.

நீதிமொழிகள் 20:13 · IRV

Do not love sleep, or you will grow poor; open your eyes, and you will have plenty of food.

Proverbs 20:13 · BSB
நீதிமொழிகள் 20 முழுவதும் வாசிக்க