நீதிமொழிகள் 20:16 Proverbs 20:16
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
Take the garment of the one who posts security for a stranger; get collateral if it is for a foreigner.