தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 20:2 Proverbs 20:2

ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.

நீதிமொழிகள் 20:2 · IRV

The terror of a king is like the roar of a lion; whoever provokes him forfeits his own life.

Proverbs 20:2 · BSB
நீதிமொழிகள் 20 முழுவதும் வாசிக்க