தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 20:9 Proverbs 20:9

என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?

நீதிமொழிகள் 20:9 · IRV

Who can say, “I have kept my heart pure; I am cleansed from my sin”?

Proverbs 20:9 · BSB
நீதிமொழிகள் 20 முழுவதும் வாசிக்க