தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 21:1 Proverbs 21:1

ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

நீதிமொழிகள் 21:1 · IRV

The king’s heart is a waterway in the hand of the LORD; He directs it where He pleases.

Proverbs 21:1 · BSB
நீதிமொழிகள் 21 முழுவதும் வாசிக்க