நீதிமொழிகள் 21:13 Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Whoever shuts his ears to the cry of the poor, he too shall cry out and receive no answer.