தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 21:14 Proverbs 21:14

இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.

நீதிமொழிகள் 21:14 · IRV

A gift in secret soothes anger, and a covert bribe pacifies great wrath.

Proverbs 21:14 · BSB
நீதிமொழிகள் 21 முழுவதும் வாசிக்க