தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 21:27 Proverbs 21:27

துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.

நீதிமொழிகள் 21:27 · IRV

The sacrifice of the wicked is detestable— how much more so when brought with ill intent!

Proverbs 21:27 · BSB
நீதிமொழிகள் 21 முழுவதும் வாசிக்க