தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 21:6 Proverbs 21:6

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.

நீதிமொழிகள் 21:6 · IRV

Making a fortune by a lying tongue is a vanishing mist, a deadly pursuit.

Proverbs 21:6 · BSB
நீதிமொழிகள் 21 முழுவதும் வாசிக்க