தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 21:8 Proverbs 21:8

குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.

நீதிமொழிகள் 21:8 · IRV

The way of a guilty man is crooked, but the conduct of the innocent is upright.

Proverbs 21:8 · BSB
நீதிமொழிகள் 21 முழுவதும் வாசிக்க