தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 22:5 Proverbs 22:5

மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.

நீதிமொழிகள் 22:5 · IRV

Thorns and snares lie on the path of the perverse; he who guards his soul stays far from them.

Proverbs 22:5 · BSB
நீதிமொழிகள் 22 முழுவதும் வாசிக்க