தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 22:6 Proverbs 22:6

பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

நீதிமொழிகள் 22:6 · IRV

Train up a child in the way he should go, and when he is old he will not depart from it.

Proverbs 22:6 · BSB
நீதிமொழிகள் 22 முழுவதும் வாசிக்க