தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 23:10 Proverbs 23:10

பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

நீதிமொழிகள் 23:10 · IRV

Do not move an ancient boundary stone or encroach on the fields of the fatherless,

Proverbs 23:10 · BSB
நீதிமொழிகள் 23 முழுவதும் வாசிக்க