தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 23:17 Proverbs 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு.

நீதிமொழிகள் 23:17 · IRV

Do not let your heart envy sinners, but always continue in the fear of the LORD.

Proverbs 23:17 · BSB
நீதிமொழிகள் 23 முழுவதும் வாசிக்க