நீதிமொழிகள் 23:31 Proverbs 23:31
மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.
Do not gaze at wine while it is red, when it sparkles in the cup and goes down smoothly.