தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 23:35 Proverbs 23:35

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

நீதிமொழிகள் 23:35 · IRV

“They struck me, but I feel no pain! They beat me, but I did not know it! When can I wake up to search for another drink?”

Proverbs 23:35 · BSB
நீதிமொழிகள் 23 முழுவதும் வாசிக்க