தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 23:5 Proverbs 23:5

இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும்.

நீதிமொழிகள் 23:5 · IRV

When you glance at wealth, it disappears, for it makes wings for itself and flies like an eagle to the sky.

Proverbs 23:5 · BSB
நீதிமொழிகள் 23 முழுவதும் வாசிக்க