நீதிமொழிகள் 23:7 Proverbs 23:7
அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவனும் இருக்கிறான்; சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது.
for he is keeping track, inwardly counting the cost. “Eat and drink,” he says to you, but his heart is not with you.