தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 24:14 Proverbs 24:14

அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

நீதிமொழிகள் 24:14 · IRV

Know therefore that wisdom is sweet to your soul. If you find it, there is a future for you, and your hope will never be cut off.

Proverbs 24:14 · BSB
நீதிமொழிகள் 24 முழுவதும் வாசிக்க