தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 24:15 Proverbs 24:15

துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

நீதிமொழிகள் 24:15 · IRV

Do not lie in wait, O wicked man, near the dwelling of the righteous; do not destroy his resting place.

Proverbs 24:15 · BSB
நீதிமொழிகள் 24 முழுவதும் வாசிக்க