நீதிமொழிகள் 24:17 Proverbs 24:17
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
Do not gloat when your enemy falls, and do not let your heart rejoice when he stumbles,