நீதிமொழிகள் 24:24 Proverbs 24:24
துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
Whoever tells the guilty, “You are innocent”— peoples will curse him, and nations will denounce him;