தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 24:29 Proverbs 24:29

அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

நீதிமொழிகள் 24:29 · IRV

Do not say, “I will do to him as he has done to me; I will repay the man according to his work.”

Proverbs 24:29 · BSB
நீதிமொழிகள் 24 முழுவதும் வாசிக்க