தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 24:5 Proverbs 24:5

ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.

நீதிமொழிகள் 24:5 · IRV

A wise man is strong, and a man of knowledge enhances his strength.

Proverbs 24:5 · BSB
நீதிமொழிகள் 24 முழுவதும் வாசிக்க