தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:12 Proverbs 25:12

கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.

நீதிமொழிகள் 25:12 · IRV

Like an earring of gold or an ornament of fine gold is a wise man’s rebuke to a listening ear.

Proverbs 25:12 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க