தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:13 Proverbs 25:13

அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.

நீதிமொழிகள் 25:13 · IRV

Like the cold of snow in the time of harvest is a trustworthy messenger to those who send him; he refreshes the soul of his masters.

Proverbs 25:13 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க