தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:15 Proverbs 25:15

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

நீதிமொழிகள் 25:15 · IRV

Through patience a ruler can be persuaded, and a gentle tongue can break a bone.

Proverbs 25:15 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க