தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:19 Proverbs 25:19

ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.

நீதிமொழிகள் 25:19 · IRV

Like a broken tooth or a foot out of joint is confidence in a faithless man in time of trouble.

Proverbs 25:19 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க