தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:20 Proverbs 25:20

மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.

நீதிமொழிகள் 25:20 · IRV

Like one who removes a garment on a cold day or vinegar poured on a wound is one who sings songs to a heavy heart.

Proverbs 25:20 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க