தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:3 Proverbs 25:3

வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

நீதிமொழிகள் 25:3 · IRV

As the heavens are high and the earth is deep, so the hearts of kings cannot be searched.

Proverbs 25:3 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க