தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:7 Proverbs 25:7

உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.

நீதிமொழிகள் 25:7 · IRV

for it is better that he says to you, “Come up here!” than that you should be demoted in the presence of the prince. Even what you have seen with your own eyes,

Proverbs 25:7 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க