தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 25:8 Proverbs 25:8

வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

நீதிமொழிகள் 25:8 · IRV

do not bring hastily to court. Otherwise, what will you do in the end when your neighbor puts you to shame?

Proverbs 25:8 · BSB
நீதிமொழிகள் 25 முழுவதும் வாசிக்க