தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 26:1 Proverbs 26:1

கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

நீதிமொழிகள் 26:1 · IRV

Like snow in summer and rain at harvest, honor does not befit a fool.

Proverbs 26:1 · BSB
நீதிமொழிகள் 26 முழுவதும் வாசிக்க