நீதிமொழிகள் 26:17 Proverbs 26:17
வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.
Like one who grabs a dog by the ears is a passerby who meddles in a quarrel not his own.