தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 27:2 Proverbs 27:2

உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

நீதிமொழிகள் 27:2 · IRV

Let another praise you, and not your own mouth— a stranger, and not your own lips.

Proverbs 27:2 · BSB
நீதிமொழிகள் 27 முழுவதும் வாசிக்க