நீதிமொழிகள் 27:23 Proverbs 27:23
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
Be sure to know the state of your flocks, and pay close attention to your herds;