தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 27:27 Proverbs 27:27

வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.

நீதிமொழிகள் 27:27 · IRV

You will have plenty of goats’ milk to feed you— food for your household and nourishment for your maidservants.

Proverbs 27:27 · BSB
நீதிமொழிகள் 27 முழுவதும் வாசிக்க