தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 27:4 Proverbs 27:4

கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

நீதிமொழிகள் 27:4 · IRV

Wrath is cruel and anger is like a flood, but who can withstand jealousy?

Proverbs 27:4 · BSB
நீதிமொழிகள் 27 முழுவதும் வாசிக்க