தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 27:9 Proverbs 27:9

வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

நீதிமொழிகள் 27:9 · IRV

Oil and incense bring joy to the heart, and the sweetness of a friend is counsel to the soul.

Proverbs 27:9 · BSB
நீதிமொழிகள் 27 முழுவதும் வாசிக்க