தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:1 Proverbs 28:1

ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 28:1 · IRV

The wicked flee when no one pursues, but the righteous are as bold as a lion.

Proverbs 28:1 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க