தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:10 Proverbs 28:10

உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

நீதிமொழிகள் 28:10 · IRV

He who leads the upright along the path of evil will fall into his own pit, but the blameless will inherit what is good.

Proverbs 28:10 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க