தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:13 Proverbs 28:13

தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.

நீதிமொழிகள் 28:13 · IRV

He who conceals his sins will not prosper, but whoever confesses and renounces them will find mercy.

Proverbs 28:13 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க